மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உடலத்துக்கு அஞ்சலி செலுத்த சீனாவிற்கு தடை!

வெஸ்ட்மின்ஸ்டர் அறைக்குள் வைக்கப்பட்டுள்ள இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உடலத்துக்கு அஞ்சலி செலுத்த சீனாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹவுஸ் ஒஃப் காமன்ஸ் சபாநாயகர் சர் லிண்ட்சே ஹோய்ல், ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இரண்டு சகாக்களுக்கு எதிரான சீனத் தடைகள் காரணமாக வெஸ்ட்மின்ஸ்டர் அறையை அணுகுவதற்கான கோரிக்கையை மறுத்துவிட்டார். ஒன்பது பேருக்கு தடை விதிப்பு எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு வரை, வெஸ்ட்மின்ஸ்டர் அறையிலேயே அவரது உடல் வைக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, … Continue reading மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உடலத்துக்கு அஞ்சலி செலுத்த சீனாவிற்கு தடை!